Feb 2017 – GRS

முடிவுகள் எடுப்பது என் வசமா

நெடுவிதியுன் வசமா? -அடியே

வட்டமிடும் விளைவுணர்ந்து கேட்கிறேன்

பட்டென பதில் சொல்.

 

ஞானம் கேட்டு நலம்பல கொண்டு

கானமாம் பக்தியிலிளகி- பூணும்

மர்மமாம் வாழ்க்கை வெளியில் இயங்கு

கர்மமே கதியாய் காண்கிறேன்.

 

எத்தனையோ மகான்களிந்த புண்ணிய பூமியில்

அத்தனை பேருக்கும் வணக்கம்- எத்துனை

பெருந்தவம் செய்தீர் போற்றி உங்கள்

அருமை அறிந்துய்ய அருள்வீர்.

 

கீழ்மை அழிய சண்டி தெளிவிக்கும்

வாழ்வின் பாதையை பாலா – சூழ்

உள்வெளி சீர்மைக்கு பஞ்சதசி

தெள்ளென தெரிகிறதே வழி.

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s