Feb 2017 – BKR

முக்திச் சுவைநாடி இல்லம் துறந்தவர்

சிக்கார் உலகத் தளையதனில் – எக்காலும்

சொர்க்கத்தில் பாதி கொடுத்தாலும் வேண்டாது

சர்க்கரைதான் தேடும் எறும்பு.

 

Version 2

முத்திச் சுவைநாடி மூவாசை நீக்கியவர்

சித்த மயக்கத்தில் சிக்குவரோ  – சொத்தாக

சொர்க்கத்தில் பாதி கொடுத்தாலும் வேண்டாது

சர்க்கரைதான் தேடும் எறும்பு.

 

சிவன்பாதம் நாடியே சிந்தை  மகிழ்வோர்

பவவினைகண் டஞ்சார் உலகில் –  உவந்தே

பிறப்பிறப் பில்லான் உடனிருந்து  காக்கப்

பிறப்பெடுக்க என்ன பயம்?

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s