Rali – Jun 16, 2016

ராலி க. நி. தெக்காலம்  #254

அகத்தில் உன்னடி

    நினைந்து உன்னருள்

முகம் காண உன்

    கோயில் சென்றங்கு

இகபரபயன் தரும் பக்தி

    பெற நஞ்சை

நுகர்ந்த பிரானே

    ராலி நிற்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #255

காடு காத்திருப்பது நினைந்து

    மறுபடி மறுபடி

ஆடு மாடு போல் பிறந்திறக்காத

    பெரும் வரம்

நாடும் அறிவும் அதுதரும்

    பக்தியும் வேண்டி

தோடுகாதிடுவானை ராலி

    தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #256

பாதி வாழ்நாள்

    தீர்ந்தும் இன்னுமுள்ள

மீதி வாழ்நாளி

    லேனும் உளமுள்ளே

சூதிலாத பக்தி

    ஊற ஆனைக்காவுறை

ஆதியை ராலி

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s