Nov 09, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #154:

வாழ்வின் நிலையாமை

பற்றிய எண்ணமொன்றே

வாழ்வில் நிலைத்திருக்

கும்.

(Source text: The realization of impermanence is our only lasting possession.)

 

பித்தன் 99.

ஐநூறும் ஆயிரமும் அலையலையாய் போகுதே

கைமாறிப்போகுதே கவலையாகிப்போகுதே

வைத்திருந்த நெஞ்சங்கள் பைத்தியமாய் ஆனதே

ஐயா திருப்பதி வாஸா சீக்கிரமாய்

மாற்றிடுவாய் உன் நோட்டுகளையும்

மக்கள் மனதையும்.

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s