Nov 02, 2016

ராலி க. நி. தெக்காலம்  #410

ஓய்ந்த நேரமெலாம்

      மெய்ப்பொருள் தேடி

சாய்ந்து உயிர்போகும்

      முன் மனம்குவிந்து

ஆய்ந்து அந்தமிலா

      அறிவறிய கங்கை

தோய்ந்த சடையனை ராலி

      சிந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #411

பரம்இகம் எனஎன்றும்

      வாழும் பேரறிவாய்

நிரம்பி அன்பாய்ப்பெருகி

      வாழுமுயிரை ஒரு

தரமேனும் நன்குணர

      ராலி அனலேந்தி

இரவாடும் பெருமானை

      இறைஞ்சுவ தெக்காலம்?

 

Rali:

@பித்தன்:

நித்தம் புத்தம் கவி தருவீர்

சத்தமே காணோம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s