Oct 28, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #107:

மனமுணராப் பேரறிவே

    எண்ணுவாய் நெஞ்சே

மனமுணரச் செய்யும்

    அறிவு.

(கேனோபநிஷத்)

 

ராலியின் வேண்வெண் முயற்சி #108:

கண்காணா மூக்கு

    முகரா செவிகேளா

எண்ணவொண்ணா பேரறிவு

    ஒன்றே அறிந்திடு

கண்காண மூக்கு

    முகர செவிகேளப்

பண்ணுமாம் என்றேநீ

    இன்று.

(கேனோபநிஷத்)

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s