Oct 21, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #89:

பாசி அகற்றிக்

    குளத்துநீர் காணலாம்

மாசிலா ஈசனை

    மாசுகொண்ட மாயையாம்

தூசித் திரைவிலக்கிக்

    காண்.

(ராமகிருஷ்ண பரமஹம்சர்)

 

Rali:

மாசுநிறை எம்கவியை

    அன்புடன் ஆராயும்

ஆசுகவி பீகேயார்

    வாழி.

 

BKR:

சீரைச் சரிசெய்யச் சீரான நின்கவியும்

பேர்பெற் றுயர்ந்தது நன்கு

 

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s