ராலியின் வேண்வெண் முயற்சி #166:
பஞ்சமென்று அஞ்சாது
தன்னை வழிபட்டுத்
தஞ்சம் அடைந்த
புகழ்த்துணை நாயனார்க்கு
அஞ்செழுத்தான் ஒவ்வொரு
நாளும் படிக்காசு
வஞ்சமின்றி தந்தருளி
னான்.
Advertisements
Original, Classic & Devotional Tamil Poetry – வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு
ராலியின் வேண்வெண் முயற்சி #166:
பஞ்சமென்று அஞ்சாது
தன்னை வழிபட்டுத்
தஞ்சம் அடைந்த
புகழ்த்துணை நாயனார்க்கு
அஞ்செழுத்தான் ஒவ்வொரு
நாளும் படிக்காசு
வஞ்சமின்றி தந்தருளி
னான்.