நீலநக்க நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #92:

நீலநக்க நாயனார்

    தன்மனைவி ஈசன்தோள்

மேலசை அச்சிலந்தி

    யைவாயால் ஊதிடவர்

ஓலமிட்டுக் கோபிக்க

    நல்லதே செய்திட்டாள்

சீலமுள் ளாளென

    வாழ்த்திய நாதனே

நீலகண்டா என்னையும்

    கா.

ராலியின் வேண்வெண் முயற்சி #93:

திருஞான சம்பந்தர்

    மற்றும்யாழ்ப் பாணர்

திருக்கூட்டத் தாருக்கெல்

    லாம்விருந் தோம்பித்

திருநீல நக்கனார்

    ஞானசம் பந்தர்

திருக்கல்யா ணத்துப்

    பெருஞ்சோதி போந்துத்

திருப்பதம் பெற்ற

    கதைகேட்டுன் பக்கம்

திரும்பா துநானிருப்ப

    தேன்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s