நரசிங்க முனையரைய நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #135:

வெண்ணீறு இட்டாரே

      என்று உடலெங்கும்

புண்ணான காமநோ

      யுற்றாரை  மற்றவர்

மண்ணில் ஒதுக்க

      நரசிங்கர் சேர்த்தணைத்துக்

கண்ணுதலோன் பாதமடைந்

      தார்.

(சுந்தர மூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை அரசர்  நரசிங்க முனையரைய நாயனார் )

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s