திருமூல நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #100:

மூலனாம் மேய்ப்பன்

    பசுக்கள் வருந்திட.

காலமாக நெஞ்சுருகி

    யோகியார் மூலனின்

தூல உடம்பில்

    புகுந்துத் திருமூலராய்ச்

சாலச் சிறந்தத்

    திருமுறை பாடினார்

நீலகண்டா நாயன்மார்

    வாழ்வில் படித்தது

போலபக்தி உண்டோ

    எனக்கு?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s