தண்டி அடிகள் நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #102:

கண்ணற்ற போதிலும்

    தண்டி அடிகளார்

தொண்டு புரிந்தார்

    குளமாக்க எப்போதும்

மண்வெட்டி பொல்லாச்

    சமணர் தடுக்கவே

விண்ணோர்கோன் ஈசனை

    வேண்டி அருளுடன்

கண்ணும் பெறமகிழ்ந்து

    ஈசனை சேவித்துக்

கொண்டு நலம்பெற்றார்

    பக்திசெய்தல் வேண்டும்நான்

உண்டு உறங்கிடா

    தே.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s