சிறுத் தொண்ட நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #119:

உன்மகனை வெட்டிச்

    சமைத்து ருசியுடன்

என்பசி போக்கிடு

    என்றதும் அப்படியே

அன்பாய்த் திருச்சிறுத்

    தொண்டர் நடந்திட

தன்னுடன் சேர்த்தாய்

    பரமா இனியிதுபோல்

வன்முறையில் சோதிக்கா

    தே.

ராலியின் வேண்வெண் முயற்சி #120:

இனியிதுபோல் யார்செய்வார்

    என்றுலகில் காணா

தனிப்புகழ் பெற்றதால்

    அச்சிறுத் தொண்டர்

மனிதரில் மாபெருந்தொண்

    டர்.

ராலியின் வேண்வெண் முயற்சி #150:

உள்ளதெல்லாம் தந்திட

      அன்பர் சிறுத்தொண்டர்

கள்ளமின்றிக் காத்திருக்க

      நீஏன் அவரிடம்

பிள்ளைக் கறிகேட்டாய்

      ஈசா?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s