காரைக்கால் அம்மையார்

ராலியின் வேண்வெண் முயற்சி #87:

வாய்த்த இளமை

    அழகு துறந்தொரு

பேய்போல் வடிவுவேண்டி

    காரைக்கால் அம்மையார்

பேய்நட மாடுங்காட்

    டுக்கூத்தன் எப்போதும்

ஓய்தல் இலாநட

    னங்கண்டுய்ந் தார்காப்பாய்

நோய்கண்டு நான்போகும்

    முன்.

ராலியின் வேண்வெண் முயற்சி #88:

நிலையா இளமை

    துறந்து அழகு

தொலைத்து ஒருபேயுருக்

    கொண்டுசிவ பக்தி

வலையில் விழுந்து

    பரமன்வாழ் கயிலை

மலையைக்கா லால்மிதிக்

    காதே தனது

தலையால் நடந்தருள்

    பெற்ற அடங்கா

அலைமோதும் காரைக்கால்

    அம்மைபோல் நானும்

நிலைத்திடும் பக்திபெற

    வேண்டும்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s