ஏயர்கோன் கலிக்காம நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #98:

சுந்தரர் காதலிக்குத்

    தூதுவனாய்த் தேவரும்

வந்திக்கும் ஈசன்

    அடிநோகச் சென்றதும்

வந்ததும் கேட்டுச்

    சினந்த கலிக்காமர்

வெந்துசூலை நோயில்

    வருந்தது போக்கியே

சுந்தரர் பின்னவர்

   நண்பராய் ஈசனை

எந்தநேர மும்பாடிப்

    பேறுபெற்றார் நான்சற்றும்

சிந்தனையில் பக்தியி

    லேன்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s