அப்பூதி அடிகள் நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #90:

அப்பருண்ண வாழை

  இலைபறிக்க வேசென்ற

அப்புதல்வன் பாம்பு

    கடித்திறந் தும்சோரா

அப்பூதி யாமடிகள்

    அப்பரை உண்ணவேண்ட

அப்பர் அறிந்தவ

    னுக்குயிர் தந்தருளி

அப்பூதி யாரைவாழ்த்

    திச்சென்றார் பக்திரசம்

எப்போது பெறுவது

    யான்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s