Sep 26, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #32:

பிட்டுக்கு மண்சுமப்

    பேனென்று நீசொல்லி

விட்டு மறந்துகூத்

    தாடது மன்னனுக்கு

எட்ட அவனது

    கேட்டுப் பிரம்புடன்

கிட்டவந்து ஓங்கி

    முதுகில் அடிக்கவும்

பட்டது எங்குமடி

    என்றறிந்தே இங்குநான்

கெட்டியாய் உன்சரணம்

    இன்றே பிடித்திட்டேன்

விட்டு விடலாகா

    தென்னை.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s