Oct 08, 2016

ராலியின் வேண்வெண் முயற்சி #48:

விட்டுவில காநோயே இவ்வுலகு இத்துடன்

ஒட்டா திருத்தல் மருந்து.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #49:

பொய்யாம் இரவில்நாம் காணும் கனவுபோல்

பொய்யாம் பகலில் உலகு.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #50:

கனவில் கிடைக்கும் பிறர்சொத்துப் போலாம்

நனவில் கிடைக்கிற சொத்து.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #51:

நீயே குருநீயே நண்பனாம் ஏமனமே

நீயே எனக்கு யமன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #52:

நாளைய வேலையின்

றேசெய்வோம் இந்தயிவ்

வேளையே இன்றைய

வேலைசெய் வோம்மரண

வேளை கணத்தில்

    வரும்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #53:

திட்டமிட் டேவாழ்

    கிறநாம் அறிந்திடோம்

விட்டவெளி மூச்சு

    திரும்ப வருமாநம்

கிட்டே வசிப்பான்

    யமன்.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #54:

வெறும்குழி யாம்ராமன்

    பேர்சொல்லா தார்வாய்

வெறும்கெட்டித் தோலவர்

    நாக்கு.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s