Oct 03, 2016

SKC:

மூத்தோரை முன்னோரை

முன் நிறுத்தி எந்நாளும்

சாத்திரங்கள் சொன்னபடி

சடங்குகள் தமை செய்து

கோத்திரங்கள் சொல்லி

கும்பிட்டு வணங்கி பின்

காத்திருந்த காகமதன்

கடைப்பார்வை படுமிடத்து

பாத்திரத்தில் உணவிட்டு

பணிந்திடுவேன் இவ்வேளை.

BKR:

சந்தக் கவிகொண்டு சாத்திரம்சாற்றுவது

சந்திர சேகர் திறன்

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s