மானக்கஞ்சார நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #43:

வஞ்சிதன் பெண்மண

    நாளவள் காரிருள்

மிஞ்சுநீள் கூந்தலைத்

    தாவென்று ஆலகால

நஞ்சுண் டவனடி

    யார்கேட்க வும்மானக்

கஞ்சாற னார்வாளால்

    கூந்தல் அரிந்துதர

குஞ்சித பாதா

    மகிழ்ந்தே அருளினாய்

நெஞ்சில் சிறிதுகூட

    பக்தியி லேனெனக்குக்

கொஞ்சமே னும்பக்தி

    தா.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s