செருத்துணை நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #31:

நிலவணிவா னுக்குச்செ

    ருத்துணையார் அன்பாய்

மலர்சேர்க் கராணி

    அதைத்தான் முகர

பலர்முன்னே மூக்கறுத்தும்

    அன்பு டனவர்

நலன்காத் தருளினாய்

    நானெந் தவொரு

விலங்குமே மூக்கறுக்க

    மாட்டேன் எனக்கு

பலன்தந் தருளுவாய்

    நீ.

ராலியின் வேண்வெண் முயற்சி #33:

அரனுக்கென் றேபறித்த

    நல்ல மலரை

அரசி முகர்ந்திட

    வும்வெகுண்டு வந்தால்

வரட்டும் வருவதென்

    றேசெருத்து ணையார்

கரத்தில் பிடித்தவள்

    மூக்கை அறுத்த

அரசகுற்றம் காத்தருளி

    னாய்நீ அதுபோல்

மிரட்டும் நிலைவந்தும்

   பக்தி நிலைக்கத்

தரவேண்டும் நற்புத்தி

    நீ.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s