குங்குலியக்கலய நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #42:

தங்கமனத் தாள்மனை

    யாளணி தங்கமாம்

மங்கல நாணைவிற்

    றேனுந்தன் னுள்ளுறை

கங்கை யணியமிர்த

    லிங்கே சுவருக்கு

குங்கிலி யம்வாங்கி

    யிட்டு மகிழ்வாராம்

குங்கிலி யக்கலய

    னாரென்ற றிந்தவர்

பொங்கு மிறைபக்

    தியிலொ ருசிறிய

பங்கேனும் வேண்டினே

    னுன்னை.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s