இயற்பகை நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #39:

கட்டியம னைவியை

    ஓரடியார் கேட்டதும்

சட்டென தந்த

    இயற்பகையா ரின்பக்தி

சொட்டும் புரியாது

    ஈசா இவளோடு

பட்டது போதும்

    இழுத்துச்செல் வாயென்றால்

கிட்டே வருவானா

    ஈசன்?

ராலியின் வேண்வெண் முயற்சி #40:

ஈதல்செய் தாரியற்ப

    கையார் மனையாளை

வேதவிதி யாம்கன்யா

    தானம் உயிர்போலும்

காதல் மனைவியும்

    தானமாய் வந்தவளே

ஆதலினால் கேட்டதும்

    தந்தாரோ பக்தருக்கு?

நாதன்தான் கேட்பானோ

    தப்பிதமாய்? மூச்சன்றோ

வேதமந்த ஈசனுக்கு?

    அன்றி இதுபெரும்

சோதனை யோநானறி

    யேன்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s