ஆனாய நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #55:

தானாய் உலகியக்கும்

    ஈசன் தனதடியார்

ஆனாயர் வேய்ங்குழலில்

    தன்னைந் தெழுத்தினைத்

தேனா யிசைக்க

    மயங்கிப் பரிவுடன்

தானாய் எழுந்தருளி

    நற்பேறு தந்திட்டான்

நானாய் உருகுதல்

    என்று?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s