அமர்நீதி நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #36:

ஆவன தொண்டமர்

    நீதிசெய்வா ருன்னொரு

கோவணம் காத்தா

    ரதைமறை யச்செய்து

ஆவலுடன் தொண்டரின்

    பக்தியு மின்னொரு

கோவண முந்நீ

    எடைபோட் டறுபத்து

மூவரி லேயொரு

    அன்பராய் ஏற்றருள்

தேவருக் கிறைவாநீ

    என்மனத்தே மெய்பக்தி

பாவம் பிறக்கச்செய்

    வாய்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s