திருநீலகண்ட நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #22

களவில் தொலைத்தத்

    திருவோடு கேட்டு

குளத்தில் முழுகச்செய்

    தேயடி யார்க்கு

இளமை தந்தாய்

    இதன்பொரு ளேதும்

விளங்காத நானெளி

    தாய்த்தொலைப் பேன்நான்

குளத்தில் முழுகல்செய்

    வேனெனக் கும்நீ

இளமை தருதல்

    நலம்.

ராலியின் வேண்வெண் முயற்சி #153:

ஓடுதந்து பின்னதை

      ஏனோ மறைத்துன்னைப்

பாடுமன்பர் நீலகண்டர்

      உள்ளம் மிகக்கலங்கி

வாடுதலைக் கண்டு

      மகிழ்ந்த பிறகேநீ

வீடுதரல் என்னகுணம்

      ஈசா?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s