Sep 16, 2016

ராலி க. நி. தெக்காலம்  #391

இருந்தும் மறைந்தும்

    இருக்கும் ஓருண்மை

வருத்தும் வாழ்வினில்

    மறந்திடாது அருளி

திருத்தும் தூயவன்

    கொன்றை மாலை

பொருந்தும் மார்பனை ராலி

    மெச்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #392

இல்லாத தென்று

    ஒன்றுமில்லை அது

அல்லாத பொருள்

    ஒன்றுமில்லை என

கல்லாதவனுக்கருள

    வெண்ணீறு மெய்பூச

வல்லானை ராலி

    வழுத்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s