Sep 08, 2016

BKR:

நாமக்கல் போலாகும் நங்கநல்லூர் நாளுமிங்கி

ராமபக்தன் வாயுமகன் வாழ்வதனால் – தேமதுரத்

தீங்கவியி ராமலிங்கர் தங்கிடவே அப்பொருத்தம்

பாங்காய்ப் பொலிவதையும் பார்.

Rali:

@BKR:

ஒரேபேரி லென்ன

பெருமை இறைவனின்

பேரை உரைத்தல்

பெருமை.

@BKR

நெருநல் குழப்பம்

      களைந்தாய் எனவே

பெரும்புகழ் பெற்று

      வளர்க.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s