Sep 06, 2016

SKC:

அகவலைப் படிக்க

    அடைவோம் ஞானமென

தகவல் சொன்னவள்

    தமிழ் மூதாட்டி

அகவையில் மூத்தவள்

    அவள் சொல் பணிய

சுகமே அடைவோம்

    சொல்வேன் சகத்தீரே!

 

ராலி க. நி. தெக்காலம்  #385

அருமறை மூச்சாய்க்

    கொண்டானை இன்று

நெருநல் நாளையும்

    உள்ளானை  தேவர்தம்

பெருமானை விரித்த

    சடையானை ஓருடம்பு

இருவர் ஆனானை ராலி

    இறைஞ்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s