சாக்கிய நாயனார்

ராலியின் வேண்வெண் முயற்சி #26

மல்லிகை போல்மல

    ராலருச் சித்திட்டால்

தொல்லைதான் என்றெண்ணி

    சாக்கியர் உன்மீது

கல்லெறிந் தேதொழ

    நீமகிழ்ந் தேயவர்க்கு

நல்லருள் தந்தாய்

    மலர்தரு வேனுன்மேல்

கல்லெறிய மாட்டேன்

    எனக்குநீ செந்தமிழ்ச்

சொல்லும் திறனும்

    கொடு.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s