Rali – Sep 01, 2016

ராலி க. நி. தெக்காலம்  #382

வடிவிலா வடிவை விண்

    மேகத்துள் உறை

இடிபோலும் இயல்பை

    நெஞ்சுக்குள்ளே

துடிக்கும் துடிப்பை நன்

    குணர காமனைப்

பொடி செய்தானை ராலி

    பிடிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #383

ஆதியிலும் அன்றும்

    இன்றும் ஈற்றிலாது

பாதியிலும் மீதியிலும்

    நாற்சாதியிலும் ஆதவ

சோதியிலும் நற்சேதியிலும்

    உறை புரமெரித்த

வேதியனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s