Rali – Sep 01, 2016 – Venpa

ராலியின் வேண்வெண் முயற்சி #6:

சந்திரனை நாலாம்நாள்

      கண்டதனால் வீண்பழி

வந்ததனால் நந்தநந்தன்

      கண்ணன் பழிதீர

தொந்தி கணபதியைப்

      போற்றியது கேட்கவும்

அந்த கணபதியை

      நாமும்போற் றிப்பாட

வந்திடும்பிள் ளையார்

      சதுர்த்தி.

 

ராலியின் வேண்வெண் முயற்சி #7:

முப்புரமெ ரிக்கக்

      கிளம்பின தும்திடு

திப்பென தேரச்

      சதுமுறிய வேபரமன்

அப்போதே அப்பிள்ளை

      யாரைப்போற் றித்துதித்து

அப்புறம் சென்றங்கு

      வென்றது கேட்டுநாம்

அப்பமொடு யாவும்தந்

      தேபோற்றி வாழ்த்தியு

வப்புறப்பிள் ளையார்

      சதுர்த்தி.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s