Rali – Aug 31, 2016

ராலி க. நி. தெக்காலம்  #380

தேர்வு செய்து நல்வழி

    காட்டி சற்றேனும்

சோர்விலாது உருவேற்றும்

    பெரியோரை

சேர்வதே கதியென ராலி

    மாற தரையில்

ஊர்வதை அணிவானை

    உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #381

அளவிலா ஆனந்த

    ஜோதியாம் திருவருளை

உளமெலாம் நிறை

    அருட்பெரும் பொருளை

தளர்விலாது பணிய

    பிரமனும் திருமாலும்

அளப்பரியானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s