Rali – Aug 30, 2016

ராலி க. நி. தெக்காலம்  #378

வாரம் தினம் மாதமென

    வாழ்வு கழிய

ஈரமான பக்தி வழி தரும்

    பெரியோரை

நேரத்தில் அடைந்துய்ய ராலி

    கங்கை ஒரு

தாரமாய் வைத்தானை

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #379

பேசுவது பயன் தரும்

    பொருளாயும் மேனியில்

பூசுவது வேதவிதி

    யாகத்து வெண்ணீறாயும்

கூசுவது பாவச் செயலென

    வாழ பார்த்தனுக்கு

பாசுபதம் தந்தானை

    ராலி பாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s