Rali – Aug 29, 2016

ராலி க. நி. தெக்காலம்  #376

கழியும் வினை தீர்க்க

    வென்றே தினம்

அழியும் வாழ்வினில்

    அறம் மிகச் செய்யும்

வழி தருவோரை நாட

    காமன் கனலாக

விழித்தானை ராலி

    வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #377

அலையலையாய் எழும்

    பிறவிக் கடலெனும்

வலையினில் வீழ்ந்து வீணே

    மடியாது இருக்கும்

கலையது சொல்வோரை

    நாட சதுர்முகன்

தலையரிந்தானை ராலி

    தேடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s