Rali – Aug 26, 2016

ராலி க. நி. தெக்காலம்  #374

விளையாட்டு வேடிக்கை

    எனக் கழியும்

வளைய வரும் பிறவிச்

    சுழலின் இறுக்கும்

தளையறுப்போர் உறவு

    நாட மதனம்புக்கு

இளையானை ராலி

    ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #375

தானே தன் கருமம்

    விதைத்துப்பின்

தானே தன் கருமம்

    கழித்துப்பின்

தானே பிறக்கும் கதை

    முடிய ராலி முந்தித்

தானே முளைத்தானை

    தேடுவ தெக்காலம்?

 

நன்றிநன்றி நண்பர்காள்

      சென்றிடும் காலமென்றே

கன்றுமேய்த்தா னைத்துதிப்

     போம்.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s