Rali – Aug 25, 2016

ராலி க. நி. தெக்காலம்  #372

பாலுடன் பழம் யாவும்

    தினம் அர்ப்பணித்து

மேலும் முவ்வேளை திசை

    பணிந்து நற்கதிக்கடி

கோலும் அரும் சான்றோரை

    நாட ராலி சக்கரம்

மாலுக்கு ஈந்தானை

    வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #373

குறையேதுமிலா உடலும்

    மனம் வேண்டுவது

நிறை செயும் பொருளும்

    போதாது இப்பிறவிச்

சிறை விடுக்க என்றெண்ணி

    வட ஆலின் கீழ்

மறையோதும் பரமனை ராலி

    போற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s