Rali – Aug 24, 2016 – A

ராலி க. நி. தெக்காலம்  #370

வரும் பிறவிக்கும் இன்றி

    ருக்கும் பிறவிக்கும்

அரும் நலன் தரும் நல்

    வார்த்தை தரும்

பெரும் சான்றோரை

    நாட ராலி நஞ்சுண்டு

இருண்ட கண்டனை

    இறைஞ்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #371

வாயில் நற்சொல்லே

    என்றும் எழ வேண்டும்

தீயில் தேவர் அவிர் பாகம்

    தரவேண்டுமென

சேயினுக்குப் பாடம் சொல்

    வோரை நாட இடுகாடு

கோயில் கொண்டானை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s