மணி வாசகம் – 6
கறை படிந்த கரம்
முறை பிறண்ட பதம்
கணம் மிகுந்த சிரஸ்
தூள் சுமந்த மனஸ்
பொறாமை கொண்ட விழி
ராஜ தந்திரச் சொல்
காண்பாயோ கந்தா!
நீ வேய்ந்த விதையொன்று
போய் சேர்ந்த நிலை இன்று
என் செய்வேன்….
உணர்ந்தேன் அழுதேன்
நின் சரண் புகுந்தேன்
மனமிரங்கி….
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!
Advertisements