Rali

ராலி க. நி. தெக்காலம்  #356

எதிலும் நல்லனவே

    கண்டு ஐயமற

பதிலும் தந்து வழிகாட்

    டுவோருறவே

கதியென முனைந்து தேட

     ராலி நரியைக்

குதிரை செய்தானை

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #357

இரவு பகல் என

    கழியும் ஆயுளில்

வரவு அறம் ஒன்றே

    என்னும் நல்லறிவு

தரவும் ஆசி தரவும்

    மேலோரை நாட

அரவரை பூண்டானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s