Rali – Jul 31, 2016

ராலி க. நி. தெக்காலம்  #343

வாக்கில் மெய்யும்

    செயலில் நலமும்

தேக்கின் கிளை

    போல் நெஞ்சுரமும்

ஊக்குவோர்  உறவு

    பெற காமன் எரிய

நோக்கினானை ராலி

    நாடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #344

பாவிகள் மலிந்த

    இக்கலியின் உலகில்

ஆவி அடையும் முன்

    அறம்பல செய்ய

ஏவி உணர்த்திடுவோரை

    நாட ஒருபாகம்

தேவியை வைத்தானை ராலி

    தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #345

அருகில் அமர்ந்து

    பொறுமையுடன் அறம்

பெருகிட வழி

    காட்டி அதனால் மனம்

உருகச் செய்வோரை

    நாட நஞ்சுண்டு

கருகிய கண்டனை

    ராலி கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s