Rali – Jul 30, 2016

ராலி க. நி. தெக்காலம்  #340

சேயெனை பரிவுடன்

    காத்து என்

தாயினும் பரிந்து நல்

    வழி காட்ட

வாயென்றழைத்த

    காமன் உடல்

காய்ந்தானை ராலி

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #341

வெள்ளமெனப் பொழியும்

    கருணையுடன்

மெள்ள மெள்ளக் குறை நீக்கி

    வழிகாட்டி

உள்ளம் உருகி பக்தியுற நாட்டிய

    நாடகமாடும்

நள்ளாறுடையானை ராலி

    நண்ணுவ  தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #342

தடம் மாறிப் போகாது

    மெய் வழியே

இடம் பெயராது செல்ல

    வழிகாட்டும்

புடம் போட்ட நல்லோரை

    நாட கடல்தந்த

விடம் உண்டானை ராலி

    உணர்வ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s