Rali – Jul 28, 2016

ராலி க. நி. தெக்காலம்  #334

மரித்தலும் மறுபடி பிறத்தலும்

    மறுபடி உடல்

எரித்தலும் எனக்கழியும் பிறவிச்

    சுழலில் மனம்

விரித்தல் விட்டுக் குவிதல் கற்க

    புரம் மூன்றும்

எரித்த ஒருவனை ராலி ஏத்துவ

    தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #335

எண்ணும் எண்ணம் அனைத்தும்

    பயனாக வேண்டும்

பண்ணும் செயல் அனைத்தும்

    பயனாக வேண்டும்

மண்ணில் இருக்கையிலே என்று

    தலை யோட்டை

உண்கலனாய் உகந்தானை ராலி

    உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #336

பாதி நேரம் கலிகோலத்தில்

    மதி மயங்கி

மீதி நேரத்தில் பாதி நேரமா

    யினும் முயன்று

ஆதி அந்தமிலா அப்பனை

    எண்ண மறை

ஓதிய பொருளை ராலி

    போற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s