Rali – Aug 22, 2016

ராலி க. நி. தெக்காலம்  #366

இலராயினும் இருப்பது

    கொண்டு வணங்கும்

சிலர் கண்டு மனம் மயங்கி

    பக்திநெறி உள்ளே

புலர வழிகாட்டுவாரை நாட

    திருமால் ஆயிரம்

மலரால் ஏத்துவானை ராலி

    ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #367

தடம் மாறிப் போகாது

    அறவழியே சாரும்

திடமும் இறை உணர்வும்

    அறிவும் உள்ளோர்

இடம் விரைவாய் சேர

    ராலி கடும் விடம்

மிடற்றில் வைத்தானை

    வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s