Rali – Aug 19, 2016

ராலி க. நி. தெக்காலம்  #364

முன்னம் செய்த வினை

    சுட்டிடினும் மேலோர்

சொன்ன வழி சென்று

    இன்று இவ்விடமும்

பின்னர் மேலிடமும் நலம்

    காண கடும் விடம்

இன்னமுதாய் உண்டானை

    ராலி உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #365

ஊர் அறியாது உறவு

    அறியாது மண்ணில் பிறந்து

பேர் ஒன்று பெற்று ஓங்கி

    உடல் வளர்த்துப் பின்

வேர்விட்ட மரம் போல்

    வீழாது ராலி மங்கை

ஓர் கூறுடையானை

    ஓதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s