Rali – Aug 16, 2016

ராலி க. நி. தெக்காலம்  #360

அலைஅலையாய்

    எழும் எண்ணமழித்து

விலையிலா மெய்ப்

    பொருள் விரும்பி

தலைபணிந்து பாடம்

    பெற ராலி ஒருபாகம்

மலைமகளை வைத்தானை

    மெச்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #361

பண்ணிய பாவம்

    கெடுத்து அறமல்லது

எண்ணிய எண்ணம்

    ஒழியச் செய்யும்

மண்ணில் மேலோர்

    உறவு நாட தண்மதிக்

கண்ணியானை ராலி

    கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s