Rali – Aug 13, 2016

ராலி க. நி. தெக்காலம்  #358

தடையிலாது ஏற்று

    ஐயமெல்லாமற

விடையாவும் தந்து

    மெய்ப்பொருள்

அடையும் வழிகாட்டு

    வோரை நாட ஆறு

சடையில் தரித்தானை ராலி

    சாற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #359

சாவது வெற்றுடல்

    என்னும் மெய்யறிவுடன்

ஈவது கூட வந்து நல்லன

    வெல்லாம் செய்யுமென

ஆவன அறம் செய்யுமறிவு

    பெற கீழ்துகில்

கோவணமணிவானை ராலி

    கெஞ்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s