Rali – Aug 09, 2016

ராலி க. நி. தெக்காலம்  #354

மனைவி மக்கள் வீடு வாசல்

    பெற்ற பொருள்

அனைத்தும் போகுமெனும்

    மெய் ஞானம்

வினையால் தானே வந்து சேர

    ராலி கங்கை

புனையும் சடையானை

    சேவிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #355

ஊனுக்குள் உறைந்து பிறவி

    தோறும் வரும்

தேனும் பாலும் நாணும்

    பேரின்பப் பொருள்

நானென உணர்த்தும் உத்தமரை

    நாட மழுவும்

மானும் ஏந்தினானை ராலி

    மெச்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #355

ஊனுக்குள் உறைந்து பிறவி

    தோறும் வரும்

தேனும் பாலும் நாணும்

    பேரின்பப் பொருள்

நானென உணர்த்தும் உத்தமரை

    நாட மழுவும்

மானும் ஏந்தினானை ராலி

    மெச்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s