Rali – Aug 05, 2016

ராலி க. நி. தெக்காலம்  #350

மரமாகிப் பசுவாகிப் பல

    கோடிப் பிறவியெனும்

வரமாம் வாழ்வுச் சுழலினில்

    மெய்ப்பொருள் ஒரு

தரமேனும் தேட ராலி

    ஆதி அந்தம் அயன்

அரவணையான் அறியானை

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #351

ஏழேழு பிறவியிலும்

    செய்த வெவ்வினை

தோழனென கூடவே

    வந்தும் இப்பிறவி

பாழாய்ப் போகாதிருக்க

    கல் ஆல் நிழல்

கீழானை ராலி

    கெஞ்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #352

அடுத்த பிறவியென

    சும்மாயிராது இங்கு

கொடுத்த பிறவியில்

    அறம் செய்து அல்லது

விடுத்து நற்கதி பெற

    விரைவாய் ராலி

சுடுநீறணி அண்ணலை

    சேவிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s