Rali – Aug 01, 2016

ராலி க. நி. தெக்காலம்  #346

தெரியாத மெய்யறிவு

    தந்து நன்றாய்ப்

புரிய வைத்து சரியான

    வழிகாட்டியருளும்

பெரியோரைத் தேடி

    அடைய அரும் திகிரியை

அரிபெற அருளினானை

    ராலி அறிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #347

ஆல் போல் நிழல்தந்து

    உண்மை உரைக்கும்

மேலோர் இடம் நாடிப்

    பணிந்து தொல்

நால்வேதக் கருத்தறியப்

    பெரும் கரியின்

தோல் உரித்தானை ராலி

    தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #348

மதியினால் அறிய அரிய

    மெய்ப் பொருளறிய

கதி பரம்பொருளென வாழ்

    வோர் உறவு பெற

விதிவழி செய்தருள ராலி

    சென்னியில் பால்

மதியம் சூடுவானை

    மெச்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s